குள்ளஞ்சாவடி வசனங்குப்பம் அரசு பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு சம்பவத்தில் இரு கோஷ்டிகள் மோதிக் கொண்டது. அடிபட்டவருக்கு ஆதரவாக மக்கள் மனு கொடுக்க காவல் நிலையத்தில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன் என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவர் ஒருவர் பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்கால காரின் அழகை ரசித்தார்.