தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கொரட்டூர் ஏரியின் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்துள்ளதால், அங்கு இறை தேடி அதிவளவில் குவிந்துள்ள பறவைகள் கூட்டம்
04-Oct-2026

ShareTweetShareShare

2/

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
04-Oct-2026

3/

தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் வாகனம் நீண்ட தூரம் அணிவகுத்த வந்தது. இடம்:தாராபுரம், சூரியநல்லூர்.
04-Oct-2026

4/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் முன்னிட்டு சுபா நகர் பகுதியில் துணை ராணுவ போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது
04-Oct-2026

5/

பரவை முத்து நாயகியம்மன் கோயில் புரட்டாசி பெருந் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன்,
04-Oct-2026

6/

புதுச்சேரியை சேர்ந்த கோவிந்தராஜலு நாயுடு– வத்சலா தம்பதியின் 80வது திருமண நாளை முன்னிட்டு சதாபிேஷக சுபமுகூர்த்த விழா, திருக்கடையூர் அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்தது.
04-Oct-2026

7/

மதுரை சின்மயா மிஷன் சார்பில் நடந்த கீதை ஒப்புவித்தல் போட்டியை துவக்கி வைத்து பார்வையிட்ட இடமிருந்து சுவாமி ஜித்தேஷ் சைதன்யா, டாக்டர் சுந்தர்ராஜன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், கோபால்சாமி, திருமலையப்பன்.
04-Oct-2026

8/

பருவமழை காலம் தொடங்கும் முன்பான வெப்பம், ஈரப்பதம் மற்றும் தாவர வளர்ச்சி அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தையொட்டி சென்னையில் ஆங்காங்கே உள்ள எருக்கஞ்செடிகளில் வண்ணத்துடன் கூடிய வண்ண வெட்டுக்கிளிகள் (Painted Grasshopper) அதிகளவில் காணப்படுகிறது. நீலம், மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் உடல் முழுவதும் பட்டைகள் கொண்ட இந்த வெட்டுக்கிளி, எருக்கஞ்செடியின் இலை மற்றும் மென்மையான தாவரப் பகுதிகளை உணவாக உட்கொள்கிறது..இடம் : வேளச்சேரி
04-Oct-2026

9/

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து கோவை அரசு மருத்துவமனை நுழைவாயில் பிங்க் நிறத்தில் கலர் அடிக்கப்பட்டுள்ளது.
04-Oct-2026

10/

கோவை செல்லும் அரசு பேருந்தில் ஏறும் பயணிகள் . இடம்:உடுமலை பஸ் ஸ்டாண்ட்.
04-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us