தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நவராத்திரி பூஜை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையொட்டி நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒத்திகையில் ஈடுபட்ட பெண் நடனக் கலைஞர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
04-Oct-2026

ShareTweetShareShare

2/

பருவமழை பொய்த்ததால் பகலவன் வெப்பத்தில் வெடிக்குதடா, தாகம் தீர்க்க காத்திருக்கும் மக்களெல்லாம் எனு் பாழ்நிலம் கண்டு வாடுதடா! வற்றிப் போன என் நெஞ்சில் வறண்ட காற்றே பாடுதடா! கண்ணீர் வடிக்கும் என் மடியில் மீண்டும் புன்னகை பூக்க வருணபகவானே கொஞ்சம் கருணை காட்டு...! இடம்: குன்னூர் ரேலியா அணை.
04-Oct-2026

3/

ஜப்பானில் 16 நாட்களாக நடந்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவு பெற்றது. விழா அணிவகுப்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா.
04-Oct-2026

4/

தாராபுரம், வீரமாச்சிமங்கலம் பிரிவில் முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக அகற்றினர்.
04-Oct-2026

5/

சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான சோலையாறு பிர்லா நீர்வழித்தடத்தில் மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
04-Oct-2026

6/

மழையை காணோம்... குளங்களெல்லாம் வற்றி வருகிறதே என கலங்கிப் போயிருக்கும் இன்றைய நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்த தடுப்பறை. இடம்: கோவை, பெருமாள்கோவில்பதி
04-Oct-2026

7/

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
04-Oct-2026

8/

தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் வாகனம் நீண்ட தூரம் அணிவகுத்த வந்தது. இடம்:தாராபுரம், சூரியநல்லூர்.
04-Oct-2026

9/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் முன்னிட்டு சுபா நகர் பகுதியில் துணை ராணுவ போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது
04-Oct-2026

10/

பரவை முத்து நாயகியம்மன் கோயில் புரட்டாசி பெருந் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன்,
04-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us