உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திருப்பூர், பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் மண்டபம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.