உள்ளடக்கத்திற்கு செல்ல புதுச்சேரி வ உ சி நகர் வரதவல்லி மாரியம்மன் கோயிலில் மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது 2/
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை யொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள சாத்துக்குடி பழங்கள். 3/
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி நடந்தது. 4/
திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.. 5/
கோவை, சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்த மக்கள். 6/
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் நிளம் தாண்டுதலில் பங்கேற்ற மாணவர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை. 7/
சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். 8/
ஆகாய தாமரை செடிகளால் ஆக்கிரமித்து காணப்படும் சிங்காநல்லூர் குளம். 9/
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவியர். இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை. 10/
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் போல் வால்ட் தாண்டுகின்ற மாணவியர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.
மேலும் undefined
மேலும் undefined