தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவியர். இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.
08-Oct-2026

ShareTweetShareShare

2/

சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் நிளம் தாண்டுதலில் பங்கேற்ற மாணவர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.
08-Oct-2026

3/

சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
08-Oct-2026

4/

ஆகாய தாமரை செடிகளால் ஆக்கிரமித்து காணப்படும் சிங்காநல்லூர் குளம்.
08-Oct-2026

5/

சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் போல் வால்ட் தாண்டுகின்ற மாணவியர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.
08-Oct-2026

6/

புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
08-Oct-2026

7/

வீடு வழங்க கோரி மக்கள் கூட்டமைப்பு கமிட்டி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
08-Oct-2026

8/

திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்..
08-Oct-2026

9/

புதுச்சேரி வ உ சி நகர் வரதவல்லி மாரியம்மன் கோயிலில் மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது
08-Oct-2026

10/

பொள்ளாச்சி காதி சர்வோதய சங்கத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கல்யாணம் செட் பொம்மைகள்.
08-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us