தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

படம் ஜெகதீஷ்பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சாலையோரங்களில் உள்ள முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம் ஜி.எஸ்.டி சாலை பெருங்களத்தூர்
13-Oct-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
13-Oct-2026

3/

விருத்தாசலம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம்.
13-Oct-2026

4/

கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக பேசுவதற்கு ஆந்திரா சென்றுள்ள தமிழக முதல்வர் விஜயை,அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.
13-Oct-2026

5/

மதுரை கோரிப்பாளையம் – மீனாட்சி கல்லுாரி ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
13-Oct-2026

6/

கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன. இதில் 19 வயது பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.
13-Oct-2026

7/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு சித்திரை வீதி மேலபட்டமார் தெருவில் கழிவுநீர் தேங்கி பக்தர்களையும், பட்டர்களையும் சிரமப்படுத்துகிறது.
13-Oct-2026

8/

மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் 1982 – 84 ம் ஆண்டு மருந்தாளுனர் படித்த முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தனர்.
13-Oct-2026

9/

ராமநாதபுரம் அருகே பழங்குளம் கண்மாயில் ரோட்டரி கிளப் ஆப் ராமநாதபுரம், ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து நடத்திய மரம் நடும் விழாவில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். அருகில் கிளப் நிர்வாகிகள்.
13-Oct-2026

10/

மதுரை நரிமேடு சத்தியமூர்த்தி தெரு குறுக்கு தெருவில் வடிகால் இல்லாததால் கழிவுநீர் தேங்கி ரோடு படுமோசமாக மாறிவிட்டது.
13-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us