உள்ளடக்கத்திற்கு செல்ல தாம்பரத்தில் திடீரென பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியடைந்தது.

2/
கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன. நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன்.

3/
தாம்பரத்தில் திடீரென பெய்த பரவலான மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியடைந்தது.

4/
மத்திய அரசின் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தாம்பரத்தில் சிறப்பு முகாம் நடந்தது.

5/
ஊட்டி மின்வாரிய அலுவலகத்தில், பிரதமர் சூரிய சத்தி திட்ட விழிப்புணர்வு முகாமில், அதிகாரிகள் விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கினர்.

6/
ஊரப்பாக்கத்தில் நடைபெறும் நவராத்திரி, தசரா 10 நாள் நிகழ்ச்சியில் பெருமாள் ஆண்டாள் வேடத்தில் காட்சியளித்த கலைஞர்கள்

7/
ஆந்திர மாநிலம்,விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில் நேற்று தரிசனம் செய்த தமிழக முதல்வர் விஜய்க்கு கோவிலின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

8/
இரும்பை பால திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி நேற்றிரவு சரவணன் அருள் நாட்டியாலயா எழில், மாதவியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

9/
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க நேற்று பக்தர்கள் குவிந்தனர்

10/
நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது.