உள்ளடக்கத்திற்கு செல்லஊட்டி அருகே அவலாஞ்சி அணையில், பருவமழை பொய்த்தலால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

2/
மாவட்ட அளவிலான தடகளப் போட்டி திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. குண்டு எறியும் போட்டியில் பங்கேற்ற மாணவி

3/
வடலூரில் பரவலாக மழை பெய்தது

4/
மாவட்ட அளவிலான தடகளப் போட்டி திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. ஈட்டி எறியும் போட்டியில் பங்கேற்ற மாணவி

5/
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் முன் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது.

6/
தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்காக, இடிக்கப்பட்ட எல்.ஆர்.ஜி கல்லூரி காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நடந்தது.

7/
குடைக்குள் வெயில்.! கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் நேரு ஸ்டேடியத்தில் விளையாட வந்த மாணவிகள் குடைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

8/
உணவைத் தேடி தென்னை தோப்புகளில் வலம் வரும் மயில்.இடம்.உடுமலை.

9/
கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன. நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன்.

10/
தாம்பரத்தில் திடீரென பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியடைந்தது.