உள்ளடக்கத்திற்கு செல்ல டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி யில்தமிழக பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட மாணவர்கள் 2/
வடகிழக்கு பருவமழை துவங்கியது; விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடக்கிறது. இடம்: காரமடை. 3/
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரின் படத்துடன் முகமூடி அணிந்து வந்த தொண்டர்கள். இடம்: லட்சுமி மில்ஸ். 4/
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரிடம் வழங்க தொண்டர்கள் எடுத்து வந்த புறாக்கள். இடம்: லட்சுமி மில்ஸ். 5/
கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகம் கட்டடம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய்க்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள். 6/
ஊட்டியில், வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் குடையுடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள். 7/
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் புதிய விசைப்படகு கட்டும் பணி நடந்து வருகிறது. 8/
கோவை அவிநாசி ரோட்டில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடம்: லட்சுமி மில்ஸ். 9/
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நடத்தினார். இடம்: லட்சுமி மில்ஸ். 10/
வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவில், சீதா கல்யாணம் காட்சி சுற்றி சுற்றி வரும்படியாக அமைக்கப்பட்டுள்ளது, இதனை ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்.
மேலும் undefined
மேலும் undefined