தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிய கழகம் மூலம் தென்காசி மாவட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2000 மெட்ரிக் டன் நெல் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
15-Oct-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சட்டசபையில் பதவி ஏற்றுக்கொண்டார் சாய்ராம் ரியல் எஸ்டேட் குரூப்ஸ் உரிமையாளர்கள் கோபிநாதன், பழனி முருகன், ஜி.வி. ரியல் ஏஜென்சி உரிமையாளர் தேவேந்திரன் (எ)தேவா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர்.
15-Oct-2026

3/

வடபழனி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவினை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள் இடம் : வடபழனி
15-Oct-2026

4/

திருப்பூரில், பெய்த மழையால் குளர்ந்தது நகரம்.
15-Oct-2026

5/

திருவள்ளூர் கலெக்டர் ச.கவிதா
15-Oct-2026

6/

வடபழனி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவினை பார்வையிட்டு ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வடஇந்தியப் பெண்கள்.இடம் : வடபழனி
15-Oct-2026

7/

கோவை போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில், தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
15-Oct-2026

8/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 5ம் நாளான நேற்று தபசு அலங்காரத்தில் அம்மன்.
15-Oct-2026

9/

ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
15-Oct-2026

10/

பள்ளிகளுக்கு பண்டிகை கால தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வேளச்சேரி மேம்பாலம்.இடம் : வேளச்சேரி
15-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us