உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூரில், பெய்த மழையால் குளர்ந்தது நகரம். 2/
திருவள்ளூர் கலெக்டர் ச.கவிதா 3/
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவினை பார்வையிட்டு ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வடஇந்தியப் பெண்கள்.இடம் : வடபழனி 4/
கோவை போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில், தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு மேற்கொண்டார். 5/
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 5ம் நாளான நேற்று தபசு அலங்காரத்தில் அம்மன். 6/
ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. 7/
பள்ளிகளுக்கு பண்டிகை கால தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வேளச்சேரி மேம்பாலம்.இடம் : வேளச்சேரி 8/
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல் மூட்டை ஏற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். 9/
செய்தி: சதீஷ் படம்: லட்சுமணன் தமிழக அரசை கண்டித்து, தி.மு.க., வினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 10/
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற கர்பா திருவிழாவில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினர்,
மேலும் undefined
மேலும் undefined