உள்ளடக்கத்திற்கு செல்லமுதல்வர் விஜய்யை பார்க்க தனது 10 மாத பேத்தியுடன் வந்த துப்புரவு பணியாளர். இடம்: லட்சுமி மில்ஸ், கோவை.

2/
ஆர்வத்துடன் வரவேற்ற தொண்டர்களை பார்த்து அன்பை வெளிப்படுத்திய முதல்வர் விஜய். இடம்: கோவை.

3/
கோவை வந்த முதல்வர் விஜய்யை வரவேற்ற தொண்டர்களை பார்த்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.

4/
வடகிழக்கு பருவமழை துவங்கியது; விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடக்கிறது. இடம்: காரமடை.

5/
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரின் படத்துடன் முகமூடி அணிந்து வந்த தொண்டர்கள். இடம்: லட்சுமி மில்ஸ்.

6/
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரிடம் வழங்க தொண்டர்கள் எடுத்து வந்த புறாக்கள். இடம்: லட்சுமி மில்ஸ்.

7/
கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகம் கட்டடம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய்க்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.

8/
ஊட்டியில், வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் குடையுடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள்.

9/
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் புதிய விசைப்படகு கட்டும் பணி நடந்து வருகிறது.

10/
கோவை அவிநாசி ரோட்டில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடம்: லட்சுமி மில்ஸ்.