தேசிய ஒருமைப்பாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் போதைப்பொருள் தடுப்புச் செய்திகள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்ற மாணவியர்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள பிரபல துர்கா பூஜை பந்தலில் திடீரென ஏற்பட்ட அதிகப்படியான மக்கள் நெரிசல் மற்றும் மழை காரணமாக வெளியேறும் பலர் இறந்துள்ளனர்.பந்தலுக்கு வெளியே சிதிறிக்கிடக்கும் காலணிகள்
அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் குளம் நிரம்பும் தருவாயில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குளத்தை வழிபாடு செய்வதற்காக, மாயவர் பெருமாளை ஊர்வலமாக எடுத்து சென்ற பொதுமக்கள்.