உள்ளடக்கத்திற்கு செல்ல வண்டலூர் உயிரியல் பூங்காவில் மரக்கிளையில் சாய்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் நீலகிரி லங்கூர் குரங்கு. 2/
திண்டுக்கல் வேலு மஹாலில் நடந்த திண்டுக்கல் நகைச்சுவை மன்றம் மூன்றாவது கூட்ட நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசினார். 3/
ஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட்டில் விற்பனை அதிகரித்துள்ளது 4/
கோவையில் கொட்டிய மழை. இடம்:காந்திபுரம். 5/
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடந்த காத்தாடி திருவிழாவை காண குவிந்த பொது மக்களின் கூட்டம். 6/
கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் பொதுமக்கள் தீபாவளி பர்ச்சேஸ் செய்வதை ஒட்டி திருட்டை தடுக்க சி.சி.டி.வி., கேமரா உதவியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார். 7/
கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் கலை கட்டிய தீபாவளி பர்ச்சேஸ். 8/
கோவை காந்திபுரம் பார்க் கேட் அருகே சண்டே மார்க்கெட்டில் கலை கட்டிய தீபாவளி பர்ச்சேஸ். 9/
கோவையில் கொட்டிய மழை. இடம்:காந்திபுரம். 10/
டில்லியில் நேற்று நடந்த அரை மாரத்தான் ஓட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி.
மேலும் undefined
மேலும் undefined