உள்ளடக்கத்திற்கு செல்ல தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து காளிவேடமிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற பக்தர்..இடம்: திருச்செந்தூர்.. 2/
இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் நேற்று பரத கலா மண்டலம் சார்பில் மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 3/
ராம்நகர் ராமர் கோவிலில் கலா ரத்னா ஹைதராபாத் குமாரவேலு சிவப்பிரசாத்தின் கர்நாடக விசில் கச்சேரி நடந்தது. 4/
கோவையில் வெளுத்து வாங்கிய மழையில் ரோடு முழுவதும் ஓடிய மழைவெள்ளத்தில் தத்தளித்து வந்த வாகன ஓட்டிகள். இடம்: பாரதிபார்க் ரோடு. 5/
கோவையில் பெய்த மழையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கார் மீது விழுந்த மரம். 6/
கோவையில் கொட்டி தீர்த்த மழையினால் காந்திபுரம் பார்கெட் அருகே தேங்கியிருந்த மழை நீரால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். 7/
சென்னையில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஏ ஜி எஸ் காலனியில் அதிகாலை வரை தேங்கி நின்ற மழைநீர்.இடம் : வேளச்சேரி 8/
திண்டுக்கல் வேலு மஹாலில் நடந்த திண்டுக்கல் நகைச்சுவை மன்றம் மூன்றாவது கூட்ட நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசினார். 9/
ஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட்டில் விற்பனை அதிகரித்துள்ளது 10/
கோவையில் கொட்டிய மழை. இடம்:காந்திபுரம்.
மேலும் undefined
மேலும் undefined