உள்ளடக்கத்திற்கு செல்லகடலாடி தாலுகா அலுவலகம் அருகே சாலையோரத்தில் உள்ள பாதுகாப்பு தடுப்பு வேலி சேதமடைந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.

2/
இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் நேற்று பரத கலா மண்டலம் சார்பில் மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

3/
ராம்நகர் ராமர் கோவிலில் கலா ரத்னா ஹைதராபாத் குமாரவேலு சிவப்பிரசாத்தின் கர்நாடக விசில் கச்சேரி நடந்தது.

4/
கோவையில் வெளுத்து வாங்கிய மழையில் ரோடு முழுவதும் ஓடிய மழைவெள்ளத்தில் தத்தளித்து வந்த வாகன ஓட்டிகள். இடம்: பாரதிபார்க் ரோடு.

5/
கோவையில் பெய்த மழையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கார் மீது விழுந்த மரம்.

6/
கோவையில் கொட்டி தீர்த்த மழையினால் காந்திபுரம் பார்கெட் அருகே தேங்கியிருந்த மழை நீரால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

7/
சென்னையில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஏ ஜி எஸ் காலனியில் அதிகாலை வரை தேங்கி நின்ற மழைநீர்.இடம் : வேளச்சேரி

8/
திண்டுக்கல் வேலு மஹாலில் நடந்த திண்டுக்கல் நகைச்சுவை மன்றம் மூன்றாவது கூட்ட நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசினார்.

9/
ஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட்டில் விற்பனை அதிகரித்துள்ளது

10/
கோவையில் கொட்டிய மழை. இடம்:காந்திபுரம்.