ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொழிலிற்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்த தொழிலாளர்கள். இடம்: கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொழிலிற்கு பயன்படுத்தும் வாகனங்களை தன் குழந்தைகளுடன் நீரில் விளையாடியபடி உற்சாகமாய் சுத்தம் செய்யும் தந்தை. இடம்: கோவை சுந்தராபுரம்.