தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
19-Oct-2026

ShareTweetShareShare

2/

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நடந்தது. .
19-Oct-2026

3/

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொழிலிற்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்த தொழிலாளர்கள். இடம்: கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2.
19-Oct-2026

4/

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொழிலிற்கு பயன்படுத்தும் வாகனங்களை தன் குழந்தைகளுடன் நீரில் விளையாடியபடி உற்சாகமாய் சுத்தம் செய்யும் தந்தை. இடம்: கோவை சுந்தராபுரம்.
19-Oct-2026

5/

ஆயுத பூஜையை முன்னிட்டு சுவாமி கும்பிடுவதற்காக தங்களது வாகனங்களை தண்ணீர் விட்டு கழுவுகின்றனர். இடம்.உடுமலை அருகே பெரியகோட்டை.
19-Oct-2026

6/

கன மழையால் காரமடை அருகே உள்ள கிட்டாம் பாளையம் கிராமத்தில் இடிந்து விழுந்த வீடு.
19-Oct-2026

7/

கன மழையால் கோத்தகிரி சாலையில் கீழே விழும் நிலையில் உள்ள பாறை மற்றும் மண்.
19-Oct-2026

8/

ஊட்டி படகு இல்லத்தில் , தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்றனர்.
19-Oct-2026

9/

திருப்பூரில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு, காலேஜ் ரோட்டில் ஆட்டோ ஊர்வலம் நடந்தது.
19-Oct-2026

10/

திருப்பூர், மாஸ்கோ நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஆயுதபூஜை கொண்டாடிய தொழிலாளர்கள்.
19-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us