இந்தியாவின் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மலர் வளர்ப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தியுள்ளது.அந்த திட்டத்தின் கீழ் சுய உதவி குழுப் பெண்கள் செவ்வந்தி பூக்களை அறுவடை செய்கின்றனர். இடம்:சர்திங்கால் மலை கிராமம்,காஷ்மீர்.
மதுரை யாதவர் கல்லூரி பொருளாளர் கிருஷ்ணவேல் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ரிஷித் குமார் -தர்ஷினி. அருகில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கல்லூரி செயலாளர் கே பி எஸ் கண்ணன், சோலைமலை பிச்சை.