ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் டிரஸ்டி டாக்டர் மோகன் மற்றும் தமிழக ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் டிரஸ்டி இல.ஆதிமூலம் (வெளியீட்டாளர், தினமலர்) ஆகியோர், தமிழக முதல்வர் ஜோசப் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
மதுரை யாதவர் கல்லூரி பொருளாளர் கிருஷ்ணவேல் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ரிஷித் குமார் -தர்ஷினி. அருகில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கல்லூரி செயலாளர் கே பி எஸ் கண்ணன், சோலைமலை பிச்சை.