விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூந்தோட்டம் மேட்டு தெருவில் அமைந்துள்ள வாலாம்பிகை சமேத ஆதிபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரை யாதவர் கல்லூரி பொருளாளர் கிருஷ்ணவேல் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ரிஷித் குமார் -தர்ஷினி. அருகில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கல்லூரி செயலாளர் கே பி எஸ் கண்ணன், சோலைமலை பிச்சை.