தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தர பிரதேச மாநிலத்தில், துணைச் சேவைகள் தேர்வு ஆணையம் நடத்திய முதற்கட்ட தகுதி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் நேற்று முன் தினம் இரவே வந்த தேர்வர்கள், மதுரா ரயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த கூடாரத்தில் தங்கியிருந்தனர்.
25-Oct-2026

ShareTweetShareShare

2/

சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

3/

சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

4/

மழையையும் பொருட்படுத்தாமல் இரவிலும் குப்பையை அள்ளும் மாநகராட்சி ஊழியர். இடம்: கோவை, ராமநாதபுரம்
25-Oct-2026

5/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நடந்த ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
25-Oct-2026

6/

திருப்பூர்,வெள்ளியங்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டம் நடந்தது.
25-Oct-2026

7/

புதுச்சேரியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு ஆர் எஸ் எஸ் சார்பில் பஸ் நிலையம் அருகில் இருந்து கடற்கரை காந்தி திடல் வரை பேரணியாக சென்றனர்
25-Oct-2026

8/

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்பட துவங்கிய புதிய அருவிகள்.
25-Oct-2026

9/

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலியில் பரவலாக மழை பெய்தது.
25-Oct-2026

10/

பலத்த மழையினால் ராம்நகர் அன்சாரி தெருவில் தேங்கியிருந்த மழை நீரில் செல்லும் வாகனம்.
25-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us