தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விஜயதசமி கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுதும் நேற்று, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பினர் பேரணி நடத்தினர். ஹரியானா மாநிலம் குருகிராமில் அணிவகுத்துச் சென்ற இளைஞர்கள்.
25-Oct-2026

ShareTweetShareShare

2/

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்பட துவங்கிய புதிய அருவிகள்.
25-Oct-2026

3/

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலியில் பரவலாக மழை பெய்தது.
25-Oct-2026

4/

பலத்த மழையினால் ராம்நகர் அன்சாரி தெருவில் தேங்கியிருந்த மழை நீரில் செல்லும் வாகனம்.
25-Oct-2026

5/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை காந்திபுரம் க்ராஸ் கட் ரோட்டில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
25-Oct-2026

6/

வெளுத்து வாங்கிய மழையால் கோவை அரசு மருத்துவமனை அருகே குடையுடன் நனைந்தபடி வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
25-Oct-2026

7/

ஊட்டியில் , மழை மற்றும் கடும் மேகமூட்டம் காணப்பட்டது.
25-Oct-2026

8/

திருப்பூர், பலவஞ்சிபாளையம் ரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

9/

ஊட்டியில், விஜயதசமியை முன்னிட்டு சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
25-Oct-2026

10/

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலியில் பரவலாக மழை பெய்தது.
25-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us