உள்ளடக்கத்திற்கு செல்ல மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அருகில் முன்னாள் அமைச்சர் தியாகராஜன், கிரம்மர் சுரேஷ். 2/
மழை பெய்ததை தொடர்ந்து திண்டுக்கல் நாகசமுத்திரகுளத்திற்கு தண்ணீர் வந்தபோதிலும் தண்ணீரை உறிஞ்சும் அமலச்செடிகள் படர்ந்து மூடி உள்ளது. 3/
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில், அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் தடகள பயிற்சியில் ஈடுபட்டனர். 4/
கோவை போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இடம்: கோவை, ராஜ வீதி 5/
வளிமண்டல ஆய்வுக் கருவியை ஹீலியம் பலூன் வாயிலாக விண்ணில் ஏவும் நிகழ்ச்சி துடியலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. 6/
விமான நிலைய சிக்னல் பிரச்னைகளை சரி செய்ய மரங்கள் ஏர்போர்ட் நிர்வாகம் சார்பில் வெட்டி அகற்றப்பட்டது. இடம்; ஜி.எஸ்.டி சாலை 7/
சென்னை திருவொற்றியூர் பகுதியில் குடிபோதையில் உள்ள ஆட்டோ டிரைவர். 8/
ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது; பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர். 9/
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதுஇடம் : ஶ்ரீஹரிகோட்டா 10/
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இடம் : ஶ்ரீஹரிகோட்டா
மேலும் undefined
மேலும் undefined