மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பஸ் மீது மண் சரிவு ஏற்பட்ட நிலையில் மண் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. மேலும் புவியியல் ஆய்வாளர்கள் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா அஸோஸியேஷன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில், ‘கோதையின் கனவு’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த கவிதா திருமலை பரதநாட்டியம் ஆடினார். உடன், அவரது குரு மேரி இளங்கோவன். சபா நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்திரி, கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி, ஆந்திர அஸோஸியேஷன் பொதுச் செயலர் மண்சிராஜு லஹரி.