தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வெளுத்து வாங்கிய மழையால் கோவை அரசு மருத்துவமனை அருகே குடையுடன் நனைந்தபடி வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
25-Oct-2026

ShareTweetShareShare

2/

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலியில் பரவலாக மழை பெய்தது.
25-Oct-2026

3/

பலத்த மழையினால் ராம்நகர் அன்சாரி தெருவில் தேங்கியிருந்த மழை நீரில் செல்லும் வாகனம்.
25-Oct-2026

4/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை காந்திபுரம் க்ராஸ் கட் ரோட்டில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
25-Oct-2026

5/

ஊட்டியில் , மழை மற்றும் கடும் மேகமூட்டம் காணப்பட்டது.
25-Oct-2026

6/

திருப்பூர், பலவஞ்சிபாளையம் ரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

7/

ஊட்டியில், விஜயதசமியை முன்னிட்டு சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
25-Oct-2026

8/

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலியில் பரவலாக மழை பெய்தது.
25-Oct-2026

9/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், காதர்பேட்டை பரபரப்பாக இருந்தது.
25-Oct-2026

10/

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணி மேற்கொள்கின்றனர்.
25-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us