தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை தினம் மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் என்பதால் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதி முழுவதும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.
25-Oct-2026

ShareTweetShareShare

2/

மதுரை யாதவர் கல்லூரி பொருளாளர் கிருஷ்ணவேல் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ரிஷித் குமார் -தர்ஷினி. அருகில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கல்லூரி செயலாளர் கே பி எஸ் கண்ணன், சோலைமலை பிச்சை.
25-Oct-2026

3/

கோவையில் பெய்த பலத்த மழையினால் உக்கடம் பேருந்து நிலையம் முன் தேங்கியிருக்கும் மழை நீரை கடந்து செல்லும் மக்கள்.
25-Oct-2026

4/

கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது இதனை சிரமத்துடன் கடக்கும் பொதுமக்கள். இடம்: உக்கடம்.
25-Oct-2026

5/

கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இடம்: உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட்.
25-Oct-2026

6/

திருப்பூர்,வெள்ளியங்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
25-Oct-2026

7/

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏராளமான பங்கேற்றனர்.
25-Oct-2026

8/

சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

9/

சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

10/

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 101 ஆண்டு விழாவை முன்னிட்டு அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது .
25-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us