கோவையில் பெய்த கன மழையில் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஜி.கே.பி., என்க்லேவ் தனியார் அபார்ட்மெண்டில் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் சூழ்ந்த வெள்ளம்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த சனிக்கிழமை ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மஹாராஷ்டிராவின் நாசிக்கில் விரைவில் தொடங்க உள்ள சிம்மஹஸ்த கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, கோதாவரி நதிக்கரையில் ஒரே நேரத்தில் 501 பேர் சங்கு ஊதி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.