தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ26-Oct-2026

1/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.
26-Oct-2026

ShareTweetShareShare

2/

வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு டேங்கர் ரயில் மூலமாக கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணையை பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படுகின்றன.
26-Oct-2026

3/

கோவையில் பெய்த கன மழையில் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஜி.கே.பி., என்க்லேவ் தனியார் அபார்ட்மெண்டில் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் சூழ்ந்த வெள்ளம்.
26-Oct-2026

இன்றைய போட்டோ25-Oct-2026

4/

மதுரை யாதவர் கல்லூரி பொருளாளர் கிருஷ்ணவேல் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் ரிஷித் குமார் -தர்ஷினி. அருகில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், கல்லூரி செயலாளர் கே பி எஸ் கண்ணன், சோலைமலை பிச்சை.
25-Oct-2026

5/

கோவையில் பெய்த பலத்த மழையினால் உக்கடம் பேருந்து நிலையம் முன் தேங்கியிருக்கும் மழை நீரை கடந்து செல்லும் மக்கள்.
25-Oct-2026

6/

கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது இதனை சிரமத்துடன் கடக்கும் பொதுமக்கள். இடம்: உக்கடம்.
25-Oct-2026

7/

கோவையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இடம்: உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட்.
25-Oct-2026

8/

திருப்பூர்,வெள்ளியங்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
25-Oct-2026

9/

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏராளமான பங்கேற்றனர்.
25-Oct-2026

10/

சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
25-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us