கடந்த சனிக்கிழமை ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.