விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா அஸோஸியேஷன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில், ‘கோதையின் கனவு’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த கவிதா திருமலை பரதநாட்டியம் ஆடினார். உடன், அவரது குரு மேரி இளங்கோவன். சபா நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்திரி, கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி, ஆந்திர அஸோஸியேஷன் பொதுச் செயலர் மண்சிராஜு லஹரி.