தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தொடர்மழையால் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
26-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Oct-2026

2/

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் நிலையில், நேற்றிரவு சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
28-Oct-2026

3/

மேட்டுபாளையம் பரலியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நீர் வழிபாதை போல சரிந்து வரப்பட்ட மண்.
28-Oct-2026

4/

பர்லியார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு
28-Oct-2026

இன்றைய போட்டோ27-Oct-2026

5/

வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
27-Oct-2026

6/

எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.
27-Oct-2026

7/

ஆபத்தை உணராமல் அரசு பஸ் மேல்பகுதியில் நின்று நடனம் ஆடியபடி செல்கின்றனர்.இடம்: காளையார் கோவில்.
27-Oct-2026

8/

கொளத்தூர் விநாயகபுரம் வழியாக செல்லும் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
27-Oct-2026

9/

காமராஜபுரம் பவணாந்தியார் பூங்கா: உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கப்பட்டு பல மாதங்களாகியும் பொருத்தப்படாததால், துருப்பிடித்து வீணாகி வருகிறது
27-Oct-2026

10/

வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.
27-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us