பத்திரப்பதிவு முறையில் பழைய முறையை தொடர கூறி கோவை ரெட் பீல்ட்ஸ் அருகேயுள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.