தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், நொய்யலில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அழகாக காட்சியளித்தது. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கியுள்ளது.இடம் :- காசிபாளையம்.
26-Oct-2026

ShareTweetShareShare

2/

தொடர் மழையால் விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
26-Oct-2026

3/

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் அருகாமையில் உள்ள மின்கம்பத்தில் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது
26-Oct-2026

4/

பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு அம்பராம்பாளையம் சுங்கம் அருகே தென்னையில் ஊடுபயிராக கீரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
26-Oct-2026

5/

திருப்பூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி, அலகுமலை வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள்.
26-Oct-2026

6/

கோவையில் பெய்த கனமழையால் செல்வசிந்தாமணி குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர்.
26-Oct-2026

7/

சென்னையில் பகலிலும் பொழிந்த பனியால் பிரதான சாலைகளில் புகைமூட்டமாக காணப்பட்டது. இடம்: பெருங்களத்தூர்
26-Oct-2026

8/

புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள்.
26-Oct-2026

9/

சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை பனிமூட்டமாக காட்சியளித்த வானிலை இதனால் புகை மூட்டமாக காணப்பட்ட சதுப்புநிலப் பகுதி.இடம் : பள்ளிக்கரணை
26-Oct-2026

10/

சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டதால். இதனால் தரை தட்டி நிற்கும் பைபர் படகுகள்.
26-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us