மதுரை மாட்டுத்தாவணி சத்யா ஷோரூம் 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை பொதுமேலாளர் வில்சன், பாதிரியார் ஜெஸ்லர் ராய் வாடிக்கையாளருக்கு வழங்கி துவக்கி வைத்தனர். இடமிருந்து உதவி பொதுமேலாளர் வெங்கடேசன், துணை பொதுமேலாளர் ராஜபிரபு.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.