சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்ள சாலை மார்க்கமாக சென்றார். முதல்வர் விஜய்யை காண மணிக்கணக்கில் சாலையோரம் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்.
புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மையே வளமைக்கான வழி என்ற கருத்தை வலியுறுத்தி கடற்கரை சாலையில் மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.