ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழகம் திரும்பிய வீரர்,வீராங்கனைகளை சென்னை விமான நிலையத்தில் தமிழக உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா அஸோஸியேஷன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில், ‘கோதையின் கனவு’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த கவிதா திருமலை பரதநாட்டியம் ஆடினார். உடன், அவரது குரு மேரி இளங்கோவன். சபா நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்திரி, கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி, ஆந்திர அஸோஸியேஷன் பொதுச் செயலர் மண்சிராஜு லஹரி.