தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென சுமார் 75 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்த பாசி படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன...
26-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ01-Nov-2026

2/

மதுரையில் சுப்பிரமணிய பாரதி டிரஸ்ட் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு ஸ்ரீராமச்சந்திரா கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீனிவாசன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ஸ்ரீராம், இல.அமுதன், கண்ணன், ரங்கராஜன், பார்த்தசாரதி, முரளி.
01-Nov-2026

3/

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாள் நேற்று (நவ.1) கொண்டாடப்பட்டது. இதற்கு காரணமான தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் சிலைக்கு மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இடம்: மதுரை தினமலர் அலுவலகம்.
01-Nov-2026

4/

மதுரையில் நடந்த உசிலம்பட்டி எஸ்.ஓ.ராமசாமி-அங்கம்மாள், மதுரை கரிமேடு நடராஜன்-சரஸ்வதி ஆகியோர் இல்ல திருமணவிழாவில் மணமக்கள் சிபிராம்-நேகாவுடன் குடும்பத்தினர்கள்.
01-Nov-2026

5/

தங்கமயில் ஜுவல்லரி, நேதாஜி ரோடு.
01-Nov-2026

6/

வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் திறப்பு விழா, கோவை காந்திபுரம் 100அடி ரோட்டில் நேற்று நடந்தது. இதில் (இடமிருந்து) வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் நிர்வாகி உம்மிடி சண்முகபிரியா, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பிரியா சதீஷ், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் ஜிதேந்திர உம்மிடி, அமரேந்திரன் உம்மிடி, சிதாஷ் உம்மிடி மற்றும் செயல் இயக்குநர் தியா உம்மிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
01-Nov-2026

7/

டி.என்.பிஎஸ்.சி., குரூப் 2 தேர்வை எழுதிய பட்டதாரிகள். இடம்: திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி
01-Nov-2026

8/

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இயற்கை விளைபொருட்கள் விற்பனை துவங்கியது. ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.
01-Nov-2026

9/

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனங்களுக்கு பாலிஷ் போடும் பணியில் பணியாளர்கள்.
01-Nov-2026

10/

விடுமுறை நாள் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
01-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us