திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி கரையில் செயற்கை குளங்கள் ஏற்படுத்தி தாமரைப்பூ பயிரிடுவதால் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்...
டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா அஸோஸியேஷன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில், ‘கோதையின் கனவு’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த கவிதா திருமலை பரதநாட்டியம் ஆடினார். உடன், அவரது குரு மேரி இளங்கோவன். சபா நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்திரி, கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி, ஆந்திர அஸோஸியேஷன் பொதுச் செயலர் மண்சிராஜு லஹரி.