திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி கரையில் செயற்கை குளங்கள் ஏற்படுத்தி தாமரைப்பூ பயிரிடுவதால் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்...
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென சுமார் 75 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்த பாசி படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன...
மதுரை விளாக்குதுாணில் உதயம் வேட்டி, சட்டைகள் ஷோரூமை பேராசிரியர் ஞானசம்பந்தன் திறந்து வைத்தார். இடமிருந்து பேமஸ் ஜிகர்தண்டா உரிமையாளர் சாகுல் ஹமீது, அம்மா மெஸ் உரிமையாளர் செந்தில்வேல், உதயம் நிர்வாக இயக்குனர் அருண்ஈஸ்வர்.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழகம் திரும்பிய வீரர்,வீராங்கனைகளை சென்னை விமான நிலையத்தில் தமிழக உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.