தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் போலீசார் பல்வேறு வேடம் அணிந்துள்ளார். இடம்.எழும்பூர்ரயில் நிலையம்
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.