உள்ளடக்கத்திற்கு செல்ல விலைவாசி உயர்வை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கழுத்தில் பருப்பை செயின் போல் அணிந்து ஆர்பாட்டம் செய்தனர். 2/
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர். 3/
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு. 4/
ஆபத்தை உணராமல் அரசு பஸ் மேல்பகுதியில் நின்று நடனம் ஆடியபடி செல்கின்றனர்.இடம்: காளையார் கோவில். 5/
கொளத்தூர் விநாயகபுரம் வழியாக செல்லும் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் 6/
காமராஜபுரம் பவணாந்தியார் பூங்கா: உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கப்பட்டு பல மாதங்களாகியும் பொருத்தப்படாததால், துருப்பிடித்து வீணாகி வருகிறது 7/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை. 8/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை. 9/
மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர். 10/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் undefined
மேலும் undefined