தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் தும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் அங்கையர்கண்ணி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
27-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Oct-2026

2/

புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மையே வளமைக்கான வழி என்ற கருத்தை வலியுறுத்தி கடற்கரை சாலையில் மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.
28-Oct-2026

3/

கோவை போத்தனூர் - நஞ்சுண்டாபுரம் எஸ் பென்ட் ரோட்டில் அதிக அளவு விபத்திற்குள்ளாகின்றது.
28-Oct-2026

4/

கோவையில் பெய்த பலத்த மழையினால் வடகோவை மேம்பாலத்திற்கு கீழ் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது .அதிக அளவில் இருந்த சேர் சகதி அகற்றும் பணி நடந்தது.
28-Oct-2026

5/

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் நூறடி சாலை மேம்பாலத்தில் வழியாக செல்கின்றன.
28-Oct-2026

6/

நத்தம் என்.பி.ஆர்., கல்வி குழுமத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலெக்டர் துர்காவை கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார். அருகில் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார்.
28-Oct-2026

7/

சிறுமுகை அருகே தென் பொன்முடி அருள்மிகு கரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பட்டக்காரனூர் கிராம மக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
28-Oct-2026

8/

மத்தியப் பிரதேச மாநிலம் சாஜப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கருமான் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை கூட்டமாக வந்து பயிர்களை தின்று நாசம் செய்வதால், அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக இங்குள்ள மான்களை குனோ தேசியப் பூங்காவிற்கு வனத்துறையினர் மாற்றிவருகின்றனர்,புதிய இடத்திற்கு துள்ளிக்குதித்து வரும் மான்கள்.
28-Oct-2026

9/

ஸ்பெயின் நாட்டின் உர்தா பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து நடந்த இடத்தில், அவசரகால மீட்புப் பணிக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
28-Oct-2026

10/

கிண்டி ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்படும் நடை மேம்பாலத்தில் மற்றொருபுறம் நடைபாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : கிண்டி
28-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us