தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊட்டி படகு இல்லம் மீண்டும் திறக்கப்பட்டது, சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.
27-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Nov-2026

2/

திருப்பூர் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் நொய்யல் ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது
03-Nov-2026

3/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
03-Nov-2026

4/

வாழை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் முன் செயல் விளக்கம் அளித்தனர். இடம்; மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகம்.
03-Nov-2026

5/

தீபாவளி நெருங்குவதை ஒட்டி ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் விதமாக போலீசார், கோவை ரயில்வே ஸ்டேஷனில் சோதனை மேற்கொண்டனர்.
03-Nov-2026

6/

கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில் போதை விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
03-Nov-2026

7/

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
03-Nov-2026

8/

தொடர் மழை காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் செல்லும் வாகனங்கள்.
03-Nov-2026

9/

மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ரவி, நெல்லை பாலு, ஸ்ரீ ராமன்.
03-Nov-2026

இன்றைய போட்டோ02-Nov-2026

10/

வாகன ஓட்டிகளின் கண்ணை கூசும் வகையில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி விளம்பர பேனர்கள். இடம்: கோயம்பேடு மேம்பாலம்
02-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us