கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறாம் பிரகாரத்தில், பக்தர்கள் பொது தரிசனத்திற்கு செல்லும் கூடாரத்தை, சீரமைக்கும் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.