திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்பயிர் கிராமத்தில், அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டவீடுகளை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்த கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டர் வந்தனா கார்க்கிடம் மனு கொடுத்தனர்.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.