உள்ளடக்கத்திற்கு செல்லகோவை ராம்நகர் ராமர் கோயிலில் உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.

2/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.

3/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.

4/
மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர்.

5/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

6/
அர்னாப் புயல் காரணமாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

7/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீச்சத்துடன் காணப்பட்டன.

8/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீச்சத்துடன் காணப்பட்டன.

9/
வாகன ஓட்டிகளின் டயரை பதம் பார்க்க காத்திருக்கும் இரும்பு பெட்டி டனல் பாக்ஸ். இடம்: அவினாசி ரோடு ஜி.கே.என்.எம்.,ஆஸ்பிடல் சிக்னல் அருகே.

10/
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை சதுக்கத்தில் சுற்றிய பகுதியில் மின் விளக்கு எரியாததால் செவ்வானம் தோன்றி வெளிச்சத்தில் கண்ணுக்கு புலப்பட்ட சிலை