உள்ளடக்கத்திற்கு செல்ல அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன. 2/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை. 3/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை. 4/
மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர். 5/
அர்னாப் புயல் காரணமாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன. 6/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீச்சத்துடன் காணப்பட்டன. 7/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீச்சத்துடன் காணப்பட்டன. 8/
வாகன ஓட்டிகளின் டயரை பதம் பார்க்க காத்திருக்கும் இரும்பு பெட்டி டனல் பாக்ஸ். இடம்: அவினாசி ரோடு ஜி.கே.என்.எம்.,ஆஸ்பிடல் சிக்னல் அருகே. 9/
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை சதுக்கத்தில் சுற்றிய பகுதியில் மின் விளக்கு எரியாததால் செவ்வானம் தோன்றி வெளிச்சத்தில் கண்ணுக்கு புலப்பட்ட சிலை 10/
108 வேலுக்கு பூஜை...மேட்டுப்பாளையம் ராஜீவ் நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் undefined
மேலும் undefined