உள்ளடக்கத்திற்கு செல்லமேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர்.

2/
ஆபத்தை உணராமல் அரசு பஸ் மேல்பகுதியில் நின்று நடனம் ஆடியபடி செல்கின்றனர்.இடம்: காளையார் கோவில்.

3/
கொளத்தூர் விநாயகபுரம் வழியாக செல்லும் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்

4/
காமராஜபுரம் பவணாந்தியார் பூங்கா: உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கப்பட்டு பல மாதங்களாகியும் பொருத்தப்படாததால், துருப்பிடித்து வீணாகி வருகிறது

5/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.

6/
வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.

7/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

8/
அர்னாப் புயல் காரணமாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

9/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீச்சத்துடன் காணப்பட்டன.

10/
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீச்சத்துடன் காணப்பட்டன.